Billeder
BidrageIngen billeder at vise
Reserver
Tilbagemelding
Bidrage med feedbackWe arrived early for the rava pongal, but unfortunately, it did not meet our expectations. However, the dosai and chutney were delicious.
This is not a regular type of restaurant. it is a house converted into a hotel. eating is secret. not suitable for people looking for good ambiente. the food is served in plantain leaves and we must throw the leaves in the müll. after eating. but the prices are very cheap compared to other hotels and the taste is good.
The hotel is very old. The ghee roast was delicious. The service is slow. After finishing your meal, you have to place the leaf in the bin provided. We arrived around 8:30 and the pongal was finished. They require patience to listen to suggestions. Overall, it is a fantastic place.
This restaurant opens at 5 o'clock (closed on Mondays) and serves fully vegetarian cuisine. It is a very old establishment. The food was simply excellent, with the ghee roast, sambar vadai, and filter coffee standing out. I arrived at 6 o'clock hoping to try their famous rava ponggal, but the owner informed me that they had run out within the first hour of opening. They are well known for their ghee roast, which was delicious. The restaurant is very clean, the prices are affordable, and the staff is very polite. The food is cooked using only firewood, resulting in a great taste. It is conveniently located near the Jambukeswarar temple. Don't miss out on this gem.
சோறுபுராணம் திருவானைக்காவல்நெய்தோசை திருவானைக்காவல் சரகத்தில் பார்த்தசாரதிவிலாஸ் ஓட்டல் ரொம்ப பிரசித்தம். ஜம்புலிங்கேஸ்வரர் கோவில் சுவரையொட்டி வடக்கில் போகும் ரஸ்தாவில் இந்த உணவகத்தை பார்க்கலாம். புராதான எட்டுக்கட்டு வீடு ஓட்டலாக உருமாறியிருக்கிறது. ஆடுதுறை பழைய சீதாராமாவிலாஸ் ஓட்டல் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது. காலை 8 மணியிலிருந்து 9 மணி வரை ஏதோ ஒரு உச்சி கால பூஜைன்னு சொல்லி சுவாமி பிரகாரத்தை மூடிவிட என்றோ...திருவானைக்காவல் நெய் தோசை பற்றி படித்தது நினைவுக்கு வந்தது. திருவாளர் கூகிள் உதவியுடன் ஒருவாறு ஓட்டலை அடைந்தாயிற்று. உள்ளே நுழைந்ததும் பில்லிங் மேஜை ஒரு தினுசாய் இருந்தது. ஏதோ பழைய MGR படத்தில் இப்படி பார்த்ததாக நினைவு. ஒரு பெரியவர் அங்கே அமர்ந்து ஏன்டா சாமா... தண்ணி பைப்ப தெறந்தா மூட மாட்டியா ??. காவேரி காணாதுடா உங்க பவுசுக்கு .... என்று கடுகடுத்துக்கொண்டிருந்தார். கைகழுவியபின் தவறாமல் பைப்பை மூட உறுதி எடுத்துக்கொண்டேன். குண்டு பல்பும் சூரிய ஒளியும் கலந்து ஒரு ஆரஞ்சு மஞ்சள் நிறத்தில் வெளிச்சம். நிறையபேர் ஏற்கனவே வெய்ட்டிங்கில் இருந்தனர். ஒரு மேஜை அருகே நின்றுகொண்டோம். இன்னொரு தோசை சொல்லலாமா வேண்டாமா என்று ஆழ்ந்து யோசித்துவிட்டு ஒரு குடும்பம் மேஜையை காலி செய்ய, பராக்கு பார்த்த வீட்டம்மாவை இழுத்து இடம் பிடித்தாயிற்று. டேபிள் சுத்தம் செய்ய ரெண்டு ஆயாக்கள் இருந்தாலும் சப்ளை செய்பவர் ஒருவர் மட்டுமே. வயது ஐம்பதுகளில் இருக்கலாம். சற்று கறாரான பேர்வழி, யார் என்ன சாப்பிடனும்னு கிட்டதட்ட அவரே முடிவுசெய்துகொள்கிறார் . 70களில் பீட்டில்ஸ் ராக் பாண்டு ஆசாமிகள் வைத்திருந்த ஹேர்ஸ்டைலை இன்னமும் வைத்திருந்தார். 10 டேபிள்களுக்கு சளைக்காமல் சப்ளை செய்துகொண்டிருந்தார். எங்கள் அருகில் வந்தார்.. ஆங் ..அது... என்று நான் ஆரம்பிப்பதற்குள் நெய் தோசை வச்சிரலாம் என்று கறாராய் சொல்லிவிட்டு திரும்பி பார்க்காமல் போய்விட்டார். தோசை வந்தது....பொன்னிறமாய் குறுக்குவாட்டில் அழகாய் சுருட்டியிருந்தது. ஆளுக்கு ரெண்டு நெய் தோசை, பில்டர் காபி .. திவ்யமாய் இருந்தது. பின்னாடி டேபிளில் ஒரு வயசாளி, ரயில்வே வேலையிலிருந்து ஓய்வு பெற்றவராம். இளமையில் கூட்டாளிகளுடன் வெள்ளிக்கிழமைகளில் கோவிலுக்கு வரும் பெண்களை நோட்டம்விடுவதும், இங்கு வந்து தோசை, காபி சாப்பிடுவதுமாக திளைத்திருந்தாராம். யாரிடமோ சுவாரிசியமாய் சொல்லிக்கொண்டிருந்தார். கடந்துவிட்ட காலத்தின் இனிய மிச்சங்கள் இப்படி சிறிய நீர்த்தேக்கங்கள் போல அங்கங்கே பரவிக்கிடக்கிறது..வாய்க்கும் பொழுதுகளில் அதில் ஓடி சென்று கால்நனைத்துவிடுவதில் தான் எத்தனை ஆனந்தம்.